×

இன்ஸ்டாவில் போலி கணக்கு மூலம் இளம்பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவேற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமின்!

புதுக்கோட்டை: இன்ஸ்டாவில் போலி கணக்கு மூலம் இளம்பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவேற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று தவறு செய்ய மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இளைஞருக்கு அணையிடப்பட்டுள்ளது.

The post இன்ஸ்டாவில் போலி கணக்கு மூலம் இளம்பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து பதிவேற்றிய வழக்கில் இளைஞருக்கு ஜாமின்! appeared first on Dinakaran.

Tags : jamin ,Jam ,
× RELATED பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு